International Rescue Committee
சர்வதேச மீட்புக்குழு
தமிழ் விளக்கம்
போர் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவி மற்றும் மறுவாழ்வளிக்க, 1933 ஆம் ஆண்டு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வேண்டுகோளின்படி நிறுவப்பட்டது. சர்வதேச அளவில் நிவாரணம் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் செயல்படும் இந்நிறுவனம், 40 நாடுகளில் செயல்படுகிறது. பேரிடர் காலத்தில் உதவி செய்யச் செல்லும் முதல் பணியாளர்கள், மனிதாபிமானிகள், சர்வதேச வளர்ச்சி நிபுணர்கள், மருத்துவப் பணியாளர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழுவால் இயங்கும் இந்த அமைப்பு இதுவரை பலலட்சம் பேர்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வும் அளித்துள்ளது.
English
The nongovernment organization (NGO) established in 1933 by Albert Einstein and others to assist refugee victims of war, famine, and persecution. It is supported by private philanthropies, foundations, organizations, and individuals.