International Social Service (ISS)
சர்வதேச சமூக சேவை
தமிழ் விளக்கம்
ஜெனிவாவைத் தலையிடமாகக் கொண்டு, 16 நாடுகளில் செயல்படும் இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்பு, நாடுகளைக் கடந்து குழந்தைகளை சுவீகாரம் எடுக்க உதவுவதும், அதில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும், தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளிலும், பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதிலும், அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், இடப்பெயர்வுக்குள்ளானவர்கள் பிரச்சனைகளிலும் ஆர்வத்துடன் பாடுபட்டு வருகிறது.
English
A private social welfare agency, headquartered in Geneva with branches in 16 nations, to provide crossnational casework services. ISS helps with individual and family problems that require coordinated efforts between countries, especially adoptions, domestic child welfare issues, family reunification, refugee situations, and migration problems.