International Society for Rehabilitation of the Disabled

ஊனமுற்றோர் மறுவாழ்விற்கான சர்வதேச அமைப்பு

தமிழ் விளக்கம்

ஊனமுற்றோருக்காகப் பணியாற்றும் 80 நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு. ஊனமுற்றோருக்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்குதல், ஊன்முற்றோர் மறுவாழ்வு, கல்வி வசதி மற்றும் பராமரிப்பு போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நிறுவனம்.

English

A federation of voluntary organizations in more than 80 nations whose goal is to improve rehabilitation services and provide education and knowledge about people with disabilities and their care and rehabilitation.