International Union for Child Welfare (IUCW)
சர்வதேசக் குழந்தைகள் நல ஒன்றியம்
தமிழ் விளக்கம்
குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள, பலநாடுகளிலும் செயல்படுகிற அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்டு, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூட்டமைப்பு. குழந்தைகள் நலனுக்கு உதவக்கூடிய ஆய்வுகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தந்துதவுகின்றது.
English
An organization, with headquarters in Geneva, comprising government, public, and private organizations of many nations that are concerned about child welfare. The union facilitates research, provides training, and disseminates information that can benefit children.