Internet sites for social workers

சமூகப் பணியாளர்களுக்கான இணையதளங்கள்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களுக்கு பயனுள்ள தகவல்களைத் தந்துதவும் இணைய தள முகவரிகள் மற்றும் கணனிமூலம் தொடர்பு கொள்ளத்தக்க செய்திக்குழுக்கள். சமூகப்பணி நிறுவனங்கள், அரசின் சமூக நலத்றைகள், பல்கலைக் கழக நூலகங்கள், சமூக நலன் சார்ந்த பெருநிறுவனங்கள், தொழில்முறை அமைப்புகள் போன்றவை தகவல்களைத் தந்துதவும் இணையதளங்களை நடத்துகிறது. சமூகப்பணியாளர்களுக்கு உதவும் முக்கியமான சில இணையதள முகவரிகளாக கீழே கண்டவை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த நிறுவன வசதிகளைப் பயன்படுத்த http://www. என்ற முன்னொட்டு தேவை 1.American Association of State Social Work Boards (AASSWB) (aasswb.org); 2. American Board of Examiners in Clinical Social Work (ABE) (abecsw.org); 3 .Clinical Social Work Federation (CSWF) (cswf.org); 4.Council on Social Work Education (CS WE) (cswe.org); 5.National Association of Social Workers (NASW) and Social Work JOBLINK (socialworkers.org); 6.Social Work Access Network (SWAN) (sc.edu/swan); இதுதவிர இன்னும் பல இணையதள அறிவாதாரங்கள் சமூகப்பணியாளர்களுக்கு உதவுகின்றன.

English

Computer network addresses that provide information of specific interest to social workers or connect social workers online through newsgroups. Web sites are provided by most social work organizations as well as government agencies, university libraries, corporations, professional associations, and other institutions. Some sites most frequently used by social workers are at the following Internet addresses (which may require the http://www. prefix): American Association of State Social Work Boards (AASSWB) (aasswb.org); American Board of Examiners in Clinical Social Work (ABE) (abecsw.org); Clinical Social Work Federation (CSWF) (cswf.org); Council on Social Work Education (CS WE) (cswe.org); National Association of Social Workers (NASW) and Social Work JOBLINK (socialworkers.org); Social Work Access Network (SWAN) (sc.edu/swan); and Web Resources for Social Workers (colostate.edu/dept/socwork/webstuff.html).