interpersonal theory
மனித சகவாசக் கோட்பாடு
தமிழ் விளக்கம்
மனிதர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் நடத்தைக் கோளாறுகள் அனைத்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் / உறவுகொள்ளும் முறையிலிருந்தே உருவாகிறது என்ற அமெரிக்க உளப்பிணி மருத்துவர் ஹாரி ஸ்டேக் சல்லிவனின் (Harry Stack Sullivan - 1892-1949) கருத்து.
English
Concepts developed by American psychiatrist Harry Stack Sullivan (1892-1949) that emphasized conflicts between people as a primary factor in the development of psychopathology. Treatment uses systematic interventions by professionals, which symbolically reverse the development of the pathogenic conflicts.