interpretation
விளக்கம், பொருள்விளக்கம், வியாக்கியானம், பயன்சொல்தல்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் புரிதலை மேம்படுத்த, அவருக்கான தொடர்புகளை உருவாக்க, வாடிக்கையாளர் தன்னைத்தானே புரிந்துகொள்ள, அவரின் உள்நோக்கு நுண்ணறிவை வளர்க்க, சமூகப்பணியாளரோ அல்லது உளப்பிணி சிகிச்சையாளரோ கொடுக்கும் விளக்கங்கள்.
English
Explanations offered to the client by a social worker or psychotherapist to enhance understanding, make connections, and facilitate the development of insight.