intestate death

விருப்புறுதி ஆவணம் எழுதப்படாது மரித்தல், விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர், மரண சாசனம் (அ) உயில் எழுதி வைக்காமல் இறக்கிற (Testate

தமிழ் விளக்கம்

சாவதற்கு முன் இறுதி விருப்ப ஆவணம் எழுதி விட்டுப் போன) - உயிலோ அல்லது விருப்ப ஆவணம் எழுதி வைக்காமல் இறத்தல். அப்படி இறந்தவரின் சொத்துக்களின் மீது யாரும் உரிமை கொண்டாட வரவில்லையென்றால் அச்சொத்துக்களை அரசு கையகப்படுத்தியோ / தன்னுடைய பொறுப்பிலோ எடுத்துக் கொள்ளலாம். அந்தச் சொத்துக்களின் உரிமை மீது சர்ச்சை உருவானால், நீதிமன்றம் சென்றே தங்களின் உரிமையை நிலநாட்டவேண்டும். .

English

To die without a valid will. This means the state has control over the distribution of a person's assets according to its own rules, and his or her estate is settled by court-appointed administrators.