intrinsic anxiety

உள்ளார்ந்த பதட்டம்

தமிழ் விளக்கம்

விருப்பமில்லாத ஒன்றைப் பார்க்கும் போதோ, ஒன்றைப்பற்றி சிந்திக்கும்போதோ ஒரு நபருக்கு ஏற்படும் உள்ளார்ந்த பதட்டம். பதட்டத்தை பெருக்கிக் கொள்ளவேண்டிய தன்னிரக்கச் சிந்தனைகள் ஒவ்வொன்றாக உள்ளிருந்தே வருவது.

English

The anxiety of the client that derives from the necessary focus on unpleasant material that is uncovered, analyzed, and processed. This is contrasted with extrinsic anxiety.