introspection

தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல், உண்முக நோக்கு, தன் உளஆய்வு, அக ஆய்வு, அகமுகச் சிந்தனை, அகநோக்கு, உள்நோக்கு, உள்முகத்தேடல்

தமிழ் விளக்கம்

உள்நோக்கு என்பது ஒருவர் தான் எதைப்பற்றி சிந்திக்கின்றோம், எவ்வாறு உணர்கிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பதை உற்றுநோக்குதலாகும்.

English

The self-examination of thoughts, values, and feelings.