Invalid Care Allowance

இயலாதவர்களைப் பராமரிப்பவர்களுக்கு அளிக்கப்படும் உதவி

தமிழ் விளக்கம்

ஒரு குடும்பத்திலுள்ள இயாலாதவரின் மனைவியைத் தவிர்த்து, மற்ற யாராவது வாரத்தில் 35 மணிநேரம் செலவிட நேர்ந்தால் அவருக்கு கொடுக்கப்படும் உதவித்தொகை.

English

Asocial security program in Great Britain that provides compensation for some people, other than wives, who care for their disabled family members at home.