inventory
ஜபிதா, அட்டவணை, விவரப் பட்டியல்
தமிழ் விளக்கம்
இது பல்துறையிலும் பயன்படும் வார்த்தைப் பிரயோகம் என்றாலும், இது பட்டியல் என்ற மையக் கருத்தையே வெளிப்படுத்துகிறது. சமூக ஆய்வில், ஆய்வாளர்கள் ஆய்விடத்தில் எந்த மாதிரியான நிகழ்வுகளை, நடத்தைகளை, மனோபாவத்தைப் பார்வையிடவேண்டும் அல்லது மதிப்பிடவேண்டும் என்பதைக் குறிக்கும் பட்டியல்.
English
In social research, a type of interview schedule used to guide the researcher in assessing the presence or absence of specific phenomena, behaviors, or attitudes.