inverse relationship

நேர்மாறான தொடர்பு, ஒன்றோடொன்றன் எதிர்மறைத் தொடர்பு

தமிழ் விளக்கம்

இது ஆய்வுமுறைகளில் குறிப்பிடப்படும் சொல். ஒன்றின் மதிப்பு அல்லது அளவு அதிகரிக்கும் போது, பிறிதொன்றின் அளவு / மதிப்பு குறையும் தன்மை.

English

1. An association between two phenomena in which a higher frequency in one variable accompanies a lower frequency in another. 2. In social research, it is sometimes called negative correlation.