invisible government

அரூப அரசு, கண்ணுக்குப் புலனாகாத அரசு

தமிழ் விளக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, சம்பிரதாய அதிகாரம் ஏதுமற்ற தனி நபர்களோ, நிறுவனங்களோ, சட்டமியற்றல் (legislative), நிர்வகித்தல் (executive), நீதி பரிபாலன முறைகளிலும் (judicial), அரசின் கொள்கை வடிவமைப்பிலும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அதிகாரம் அல்லது செல்வாக்கு பெற்றிருக்கும் நிலை

English

Individuals and organizations with extensive, covert influence over legislative, executive, or judicial branches of government and other policymaking or policy-influencing entities. Such groups are not elected by the public and are usually not recognized to have such power.