involuntary client
சுய விருப்பற்ற வாடிக்கையாளர், இச்சையற்ற, மனமிசையாத வாடிக்கையாளர், தன் விருப்பற்ற வாடிக்கையாளர்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர் அல்லது வேறு வகைப்பட்ட மானுடசேவை நிபுணரின் சேவையை அல்லது ஆலோசனையைப் பெறும்படி, தண்டனையின் ஒரு கூறாக அமைந்த நீதிமன்ற உத்தரவுப்படியோ அல்லது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது பணியிட மேலாலாளர்களாலோ வற்புறுத்தப்பட்டு தன் / சுய விருப்பமின்றி சேவையைப் பெறுபவர்.
English
One who is compelled to partake of the services of a social worker or other professional. For example, an individual may be required to seek a social worker's services by a court decision, by the fact of incarceration, or by family or employer pressure.