isolated explosive disorder
அவ்வப்போது தோன்றும் கட்டுப்படுத்தமுடியாத சீர்கேடு
தமிழ் விளக்கம்
ஆக்ரோசமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வன்முறையிலும், பிற நாச வேலைகளிலும் ஈடுபடுவது. ஒரு சாதாரண செயல் / தூண்டுதல் கூட கட்டுப்படுத்தமுடியாத அளவில், அளவுக்கதிகமான கோபத்தையோ, அடாவடித்தனத்தையோ தூண்டிவிடும் நிலை. இந்தநிலை எப்போதாவது ஒருமுறை ஏற்பட்டால் அது உளநோயாகக் கருதப்படுவதில்லை. அடிக்கடி நடந்தால் அது உளநோயாகக் கருதப்படும்.
English
See explosive disorder.