isolationism
தனித்திருத்தல்
தமிழ் விளக்கம்
தங்கள் நாட்டின் நலன் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் பிறநாடுகளுடன் தேவையற்ற வர்த்தக உறவுகளோ அல்லது இராணுவத் தொடர்புகளோ கூடாது என்று நினைக்கும் நிலை. இந்த நிலைப்பாடு, அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடாத தலையிடாக் கொள்கை (Non-interventionism) நிலைப்பாடாகவும், தங்கள் நாட்டு வணிகம், கலாச்சாரம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பாதுகாப்பு (Protectionism) வாதமாகவும் வெளிப்படும்.
English
The political view advocating the avoidance of relationships with foreign nations, especially military alliances and economic treaties.