IST defendants

வழக்கு விசாரணையை எதிர்கொள்ளமுடியாத குற்றவாளிகள்

தமிழ் விளக்கம்

குற்றமிழைத்தவர் மீது தொடரப்பட்ட வழக்கில், மனப்பிறழ்வு காரணமாகவோ, வயது அல்லது வளர்ச்சிநிலை கோளாறு காரணமாகவோ, வழக்கு விசாரணையில் பிரக்ஞையுடன் பங்கெடுக்க இயலாது என்று நீதிமன்றத்தில் விதிவிலக்கு அளிக்கக் கோருதல். எடுத்துக்காட்டு - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞரின் துணைவியார் திருமதி தயாளு அம்மாளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தது.

English

In legal terminology, those people alleged to have committed crimes who are considered "incompetent to stand trial." Such people may be held pending completion of the IST evaluation within 90 days or treated as an outpatient until the competency status is resolved. See also NGRI patients.