IV drug user

போதை ஊசி போட்டுக்கொள்பவர்

தமிழ் விளக்கம்

மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துமென்று கருதித் தடைசெய்யப்பட்ட மருந்து வகைகளையோ, உபயோகிக்கலாம் என்று பட்டியலிடப்பட்ட மருந்து வகைகளையோ, மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் பிற காரணங்களுக்காகத் தனக்குத்தானே ஊசி மூலம் உட்செலுத்திக் கொள்ளுதல்.

English

An individual who ingests controlled substances, or sometimes legal drugs in an inappropriate way, through intravenous (IV) injections, usually selfadministered. See also needle exchange program.