IWW

உலகத் தொழிலகத் தொழிலாளர்கள்

தமிழ் விளக்கம்

1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, சர்வதேச அளவில் தீவிரவாதத் தன்மையுடன் செயல்படும், சோசலிசத் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட பொதுத் தொழிலாளர்களையும், தொழிலகத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய தொழிற்சங்கம்.

English

The Industrial Workers of the World. See "Wobblies."