Japanese Association of Social Workers (JASW)

ஜப்பான் சமூகப்பணியாளர்கள் சங்கம்.

தமிழ் விளக்கம்

ஜப்பான் நாட்டுத் தொழில் முறை சமூகப்பணியாளர்களுக்கான அமைப்பு. ஜப்பான் நாட்டில் சமூகப்பணிக் கல்வியை விரிவாக்கவும், சமூகப்
பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, 1960 ஆண்டு டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் நான்காண்டு சமூகப்பணிக் கல்வியும், ஓராண்டு சமூகப்பணி வேலை அனுபவம் கொண்டவர்கள் இதன் உறுப்பினராகலாம். ஜப்பான் நாட்டிற்கான சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்தவும், பரிந்துரைக்கவும், கருத்தரங்குகள், பிரசுரங்கள் மூலம் முயற்சிகள் செய்து வருகிறது.

English

The professional association of social workers in Japan, established in 1960 and headquartered in Tokyo. Its purpose is to improve social workers' professional skills and standards and promote and develop the profession throughout the nation. Members must have completed a four-year professional education program in an accredited college and one year of supervised social work experience. JASW sponsors conferences, workshops, and publications, and its members work to advocate for social welfare development in the nation.