Jarrett, Mary Cromwell (1876-1961)
ஜேரட், மேரி கிராம்வெல் (1876-1961)
தமிழ் விளக்கம்
ஜேரட், மேரி கிராம்வெல் (1876-1961) - சமூகப்பணியின் ஒரு துறையான உளப்பிணி சமூகப்பணி விரிவாக அடித்தளமிட்டவர். உளநோய் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, உளப்பிணி சமூகப்பணியாளர்களுக்கு இவர் நடத்திய பயிற்சிகளிலிருந்து உளப்பிணி சமூகப்பணிக்கான பாடத்திட்டத்தை, ஸ்மித் சமூகப்பணிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். இவர் ஏற்படுத்திய உளப்பிணி சமூகப்பணியாளர்களுக்கான கிளப் (Psychiatric Social Workers' Club) வளர்ச்சியடைந்து, பின்னாளில் உளப்பிணி சமூகப் பணியாளர்களுக்கான அமெரிக்க (American Association of Psychiatric Social Workers (AAPSW) அமைப்பாக வளர்ந்தது.
English
Developer of psychiatric social work. Based on her own work in mental hospitals, she developed a training course for social workers who worked in these facilities, which became part of the curriculum at the Smith College School for Social Work. In 1923, she founded the organization that became the American Association of Psychiatric Social Workers (AAPSW).