Jewish Communal Service Association (JCSA)
யூத சமுதாயச் சேவை அமைப்பு
தமிழ் விளக்கம்
யூத சமுதாய அமைப்புகளில் பணியாற்றும் சமூகப்பணியாளர்கள் மற்றும் சிறப்புத் தொழிலினருக்காக இயங்கும் கூட்டமைப்பு. இந்த அமைப்பில் யூத மைய நிபுணர்களின் ஆமைப்பு (Association of Jewish Center Professionals), யூத சமுதாயப் பணியாளர்களின் அமைப்பு (Association of Jewish Community Organization Personnel), யூத சமுதாய மக்கள் தொடர்புப் பணியாளர்கள் (Association of Jewish Community Relations Workers), யூத தொழிற்பயிற்சி மையப் பணியாளர்கள் அமைப்பு (Association of Jewish Vocational Service Professionals), யூத சமுதாயக் கல்வி குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான அமைப்புப் பணியாளர்கள் (Council for Jewish Education, the Jewish Family and Children's Professional Association), வட அமெரிக்க யூத முதியோர் இல்ல அமைப்புகள் (North American Association of Jewish Homes and Housing for the Aging) போன்ற பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
English
The primary professional association for social workers and other professionals employed by Jewish communal agencies. Founded in 1899 as the National Conference of Jewish Communal Service, the JCSA provides a forum for the issues of interest to the affiliated agencies, sponsors conferences and publications, and publishes the quarterly scholarly Journal of Jewish Communal Service. The professional associations affiliated with it include the Association of Jewish Center Professionals, the Association of Jewish Community Organization Personnel, the Association of Jewish Community Relations Workers, the Association of Jewish Vocational Service Professionals, the Council for Jewish Edu- cation, the Jewish Family and Children's Professional Association, and the North American Association of Jewish Homes and Housing for the Aging. See also Council of Jewish Federations (CJF) and the United Jewish Appeal (UJA).