Jewish federations

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டுவரும் பல்வேறு யூத சமுதாய சேவை அமைப்புகள், தன்னார்வ பணியாளர்கள், யூத கல்வி நிறுவனங்கள் மற்றும் யூத பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

இது யூத சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது அனைத்து வகை மக்களுக்கும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டது. வட அமெரிக்காவில் 150 யூத கூட்டமைப்புகளும், 300 க்கும் மேலான கிளை அமைப்புகளையும் கொண்டு, 300 கோடி டாலர் நிதி திரட்டி, பல்வேறுவிதமான சேவைகளில் ஈடுபட இந்தக் கூட்டமைப்பு உதவியாய் இருக்கின்றது.

English

See Council of Jewish Federations (CJF).