Jewish social agencies

யூத சமூக அமைப்புகள்

தமிழ் விளக்கம்

யூதர்களுக்கும், யூத குடும்பங்களுக்குமான பிரத்யேக சமூகநலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்ட சேவை அமைப்புகள். யூத குடும்பச் சேவை, ஹீப்ரு நலச் சங்கங்கள், யூத நலச் சங்கங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். தற்போது இந்த அமைப்புகள் எல்லா மதத்தினருக்கும், எல்லா இனத்தவருக்கும் பாகுபாடின்றி சேவை செய்கிறது. யூத அமைப்புகளின் தேசியச் சம்மேளனம், இந்த அமைப்புகளுக்கான ஆலோசனையைத் தந்துவுகின்றது.

English

Private organizations originally established in larger cities to serve the unique social welfare needs of Jewish families and individuals. The organizations include Jewish Family Service Agencies, Hebrew Benevolent Associations, and Jewish Welfare Societies. Most of these agencies now provide services to members of all faiths and ethnic groups. Nationally, the Council of Jewish Federations (CJF) provides consultation services for these agencies.