Jim Crow laws

கருப்பினத்தவருக்கு எதிரான சட்டங்கள், இனவேற்றுமைக்கு ஆதரவான சட்டங்கள்

தமிழ் விளக்கம்

Jim Crow என்ற சொல் நீக்ரோ எனும் கருப்பினத்தவரைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்ட இகழ்ச்சிச் சொல். ஜிம் குரோ சட்டங்கள் என்பது இனவேற்றுமை தேவை என்று சொன்ன, இனவேற்றுமையைக் கண்டுகொள்ளாதிருந்த சட்டங்களைக் குறிக்கும். இச் சட்டங்களின்படி வெள்ளை இனத்தவர் ஈடுபடும் வேலைகளில் கருப்பினத்தவர் ஈடுபடுவதற்குத் தடை இருந்தது.

English

Statutes requiring or condoning racial segregation in the United States. Such laws have been ruled unconstitutional.