jinglao yuan
ஜிங்க்லோ யுவான்
தமிழ் விளக்கம்
முதியவர்களை மரியாதையுடன் நடத்தும் இல்லங்கள் / முதியோர் பேணகங்கள் என்று பொருள்தரும் சீன மொழிச் சொல். தங்களுக்கென்று குடும்பமோ, வருமானமோ, வேலை செய்ய இயலாமையாலோ அவதியுறும் முதியோர்களைப் பேண நடத்தப்படும் சீன கலாச்சாரப் பின்னணி கொண்ட காப்பகங்கள்.
English
Chinese term for a home respectful to elderly people. Such facilities are established in many local communities in China, generally to care for older people who have no families, income, or work skills (called "son wu").