JINS
கண்காணிப்பு தேவைப்படும் (குற்றதன்மையுடைய) இளைஞர்கள்
தமிழ் விளக்கம்
பெரிய பாதிப்பையோ, வன்முறையையோ கையாளாமல், சிறுசிறு குற்றங்களில் முதல்முறையாக ஈடுபடும் குற்றக்கூறுடைய இளைஞர்களை இனங்கண்டு, அவர்களை முறையாகக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் செயல்முறை. இந்தக் கண்காணிப்பு முறையில் குற்றமிழைத்த இளைஞர்களை, பாதிக்கப்பட்டவர்களின் நலமீட்பிற்காகவும், இழைத்த தீங்களவு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்மாற்றீடு (இழப்பீடு) வழங்கச் செய்வதும் அடங்கும்.
English
Juveniles in need of supervision. See persons in need of supervision (PINS).