job description
பணி விவரம், பணித்தன்மை விவரம், வேலை விவரம்
தமிழ் விளக்கம்
பணியிலமர்த்தப்படுபவருக்கு அப்பணியின் தன்மை, அப்பணியில் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள், பணி செய்முறைகள், அப்பணிக்கான கல்வித்தகுதி, அனுபவம், எதிர்பார்க்கப்படும் திறன்கள், ஊதியம் போன்ற விவரங்களை எழுத்துபூர்வமாகத் தெரிவிப்பது.
English
Explicit obligations and specific tasks required of an employee as conditions of employment. Some job descriptions also state certain educational, experiential, and skill requirements expected of the incumbent.