JOBLINK
வேலைக்கான / பணிக்கான தொடர்புகள்
தமிழ் விளக்கம்
வேலை தேடும் சமூகப்பணியாளர்களுக்கும், வேலை வழங்குபவர்களுக்கும் இடையேயான தகவல் தொடர்புகளை ஏற்படுத்த தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனத்தின் ஆதரவுடன் நடக்கும் முயற்சி. தொலைபேசி வாயிலாகவோ, இணையத்தின் மூலமாகவோ வேலை தேடும் சமூகப்பணியாளர், தன்னைப்பற்றிய (கல்வி, அனுபவம், பிற சான்றுகள், முகவரி போன்ற) தகவல்களை மிகச் சுருக்கமாக இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தருபவர்கள் சிறு தொகையை மாதாந்திரக் கட்டணமாகச் செலுத்தி, தங்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப பணியாளர்களை இதிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
English
A nationwide clearinghouse for social workers seeking employment and employers recruiting social workers. Sponsored by NASW, applicants may use the telephone (303-221-4970) or the Internet (http://www.socialworkers.org), 24 hours a day, to locate social work jobs listed by location and specialty; they also may record mini-resumes, including their names and addresses and brief summaries of their experience, education, and credentials. Prospective employers who call 303-741-4163 pay a small fee for their one-month listings and candidate information.