joining
இணைதல்
தமிழ் விளக்கம்
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்க குடும்பத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்டே சிகிச்சையளிக்க முடியுமென்பதால், சிகிச்சையளிப்பவர் அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக நுழைய வேண்டும் என்று அர்ஜென்டீனாவைச் சேர்ந்த குடும்பச் சிகிச்சையாளரான சல்வடார் மினுசின் பரிந்துரைத்தார். இணைதல் என்ற சொல்லாடல் குடும்பச் சிகிச்சையில் சிகிச்சையாளர் குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாவதைக் குறிக்கும்.
English
The family therapy process, described in 1974 by Salvador Minuchin and others, in which the therapist becomes a part of the family's interactional system to help change the dysfunctional parts of the system.