joint budgeting
கூட்டாக வரவு செலவைத் திட்டமிடல்
தமிழ் விளக்கம்
ஒத்த தன்மையுடைய சேவைகளைச் செய்துவரும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களோ, தாங்கள் ஏற்கெனவே செய்துவரும் சேவைகளுக்கான அல்லது புது சேவைகளுக்கான செலவினங்களைப் பற்றி கலந்தாலோசிப்பது. எடுத்துக்காட்டாக, எடுத்துக்காட்டாக, ஒரேமாதிரியான நிகரொத்த சேவைகளை, குறைவான எண்ணிக்கையுள்ள வாடிக்கையாளர்களுக்கு இருநிறுவனங்கள் செய்வதைத் தவிர்த்து, ஏதாவது ஒருநிறுவனமே அந்த சேவையைத் தொடர்ந்து செய்து, அதற்கான செலவினங்களை இருநிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு செலவினங்களைக் குறைத்துக் கொள்வது.
English
A form of interagency linkage in which two or more service providers share decisions about the financing of existing or new social services. For example, two organizations could decide to reduce their respective expenses by eliminating some of their duplicated services. See also joint funding.