Joint Commission on Accreditation of Healthcare Organizations (JCAHO)
மருத்துவ / சுகாதார நிறுவனங்களுக்கு அங்கீகாரமாளிக்கும் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
தரமான மருத்துவ / சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து தரச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் தரமான மருத்துவ சேவைகளை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு. இந்தk கூட்டமைப்பு, மருத்துவ சேவைகளுக்கான தரத்தை நிர்ணயம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் செயல்படும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அந்தத் தரத்தைப் பின்பற்றும்படியாக அந்நிறுவனங்களை ஊக்குவிக்க, தரச் சான்றிதழ் அளித்து, அந்நிறுவனங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் செயலைச் செய்கிறது.
English
A private, not-for-profit organization dedicated to promoting high-quality health care through a voluntary accreditation process. Its mission is to enhance the quality of care and services provided in organized health care settings. JCAHO develops and continually refines its standards for accreditation, surveys facilities and programs to measure and encourage compliance with the standards, and accredits organizations that have demonstrated substantial compliance with the standards.