Joint Commission on Interprofessional Affairs (JCIA)

பல்துறை தொழில் விவகாரங்களுக்கான கூட்டு ஆணைக்குழு

தமிழ் விளக்கம்

அமெரிக்க செவிலியர் சங்கம், அமெரிக்க உளப்பிணி சிகிச்சையாளர் சங்கம், அமெரிக்க உளவியலாளர்கள் சங்கம், தேசிய சமூகப்பணியாளர் சம்மேளனம் ஆகிய நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்ட தன்னார்வ (informal) அமைப்பு. ஆண்டுக்கு மும்முறை கூடும் இந்த அமைப்பு, பல்வேறு விதமான மனநலப் பிரச்சனைகள் பற்றியும், தேசிய மன நல நிறுவனத்துடனான உறவுகள் பற்றியும், தொழில்களுக்கிடையே அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பது பற்றியும் தகவல் பரிமாறிக் கொள்வதற்கும், திட்டமிடுவதற்கும் உதவியாய் அமைந்துள்ளது.

English

An informal organization of elected leaders and staff of the American Nurses Association, the American Psychiatric Association, the American Psychological Association, and the National Association of Social Workers (NASW). The commission meets three times a year to share relevant information and plan joint strategies to deal with a wide variety of mental health issues, ranging from relationships with the National Institute of Mental Health (NIMH) to encouraging and promoting interdisciplinary collaboration at the state and local levels.