Joint Commission on Mental Illness and Health
மனநலம் மற்றும் மனநோய்க்கான கூட்டு ஆணைக்குழு
தமிழ் விளக்கம்
அமெரிக்க மருத்துவ / சுகாதாரம் மற்றும் சமூகநல நிறுவனங்களின் கூட்டமைப்பு. அமெரிக்காவின் மனநலத் தேவைகள் பற்றிய இந்த ஆணைக்குழுவின் ஆய்வு அறிக்கையின் விளைவாக, அமெரிக்க அரசு சமுதாய மனநலப் பிரச்சனைகளில் அதிக அக்கறையும், அரசு மனநல மருத்துவ மனைகளின் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடும் செய்ய ஆரம்பித்தது.
English
The organization of health care and welfare agencies that in 1961 completed a five-year study of the nation's need for mental health services. The findings led to federal funding for community mental health centers and improvements in state mental hospital programs.