Joint Economic Committee

கூட்டுப் பொருளாதாரக் குழு

தமிழ் விளக்கம்

தேவையான தரவுகளைப் பெற்று அதனடிப்படையில் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நலனுக்காகச் சட்டமியற்றப் பரிந்துரை செய்ய அமெரிக்க பாராளுமன்றத்தின் மேலவை (senate) மற்றும் மக்களவை (house of representatives) உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழு.

English

A combined committee of the U.S. Senate and House of Representatives established in 1946 to obtain information and make recommendations to Congress on possible legislative action pertaining to the U.S. economy and the economic welfare of its citizens.