joint funding
கூட்டு நிதி
தமிழ் விளக்கம்
இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சேவை (தொண்டு நிறுவனம்) வழங்குனர்களோ அல்லது நிதி உதவி செய்யும் (funding) நிறுவனங்களோ ஒன்றிணைந்து, ஒரு புதிய திட்டத்திற்கு உதவவோ அல்லது செயல்பாட்டிலுள்ள ஒரு திட்டத்தைத் தொடரவோ செய்யும் உதவி. எடுத்துக்காட்டாக ஒரு திட்டத்திற்கு முழுமையான நிதி உதவி அளிக்க இயலாத நிறுவனங்களோ அல்லது ஒரு திட்டத்தைத் தாங்களாகவே நடைமுறைப்படுத்த இயலாத சேவை நிறுவனங்களோ, பிறருடன் இணைந்து நிதி உதவி செய்வது, மனித வளங்கள் அல்லது செலவினங்களைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை.
English
A form of interagency linkage in which two or more service providers or two or more funding services help finance a project or ongoing service collaboratively. For example, agencies or foundations that might be unable to afford to establish their own outreach programs could establish one together. See also joint budgeting.