joint interview

இணைந்து சொல்லாடுதல், கூட்டாகப் பேட்டி காணல் / நேர்காணல்

தமிழ் விளக்கம்

ஒன்றிற்கு மேற்பட்ட பேட்டியளிப்பவர்களோ அல்ல்து ஒன்றிற்கு மேற்பட்ட பேட்டி காணுபவர்களோ இணைந்து சொல்லாடும் முறை. இதில் பலவகையுண்டு 1. ஒரு பேட்டியாளர் / சமூகப்பணியாளர் ஒரே அமர்வில் தன் வாடிக்கையாளர் தொடர்புடைய பலருடன் சொல்லாடுவது அல்லது ஒரு வாடிக்கையாளரைப் பல சமூகப்பணியாளர்கள் அல்லது சேவை சார்ந்த பிற நிபுணர்கள் ஒரே அமர்வில் சந்தித்து வாடிக்கையாளருடன் சொல்லாடுவது.

English

Variations of the interview format in which more than a single interviewer and interviewee meet. In one form, the social worker or other professional meets with the client and his or her relevant other (for example, teachers, guidance counselors, and classmates). In another form, the social worker meets simultaneously with several clients who may have no relationship with one another. In a third form, the client meets with two or more workers simultaneously.