jointly and severally
இணைந்தும் தனித்தும் பொறுப்பாவது
தமிழ் விளக்கம்
கூட்டாகக் காரியத்தில் ஈடுபடும்போது, அதன் விளைவுகளுக்கு கூட்டாகவும், தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டிய சட்ட நிபந்தனை.
English
A stipulation in legal agreements under which each of the signers becomes individually liable for payment of the remaining debt.