junk jobs

மதிப்பற்ற வேலைகள், பயனில் வேலைகள், குப்பை வேலைகள், தேவையற்ற வேலைகள்

தமிழ் விளக்கம்

போதிய வருமானம் தராத குற்றேவல் பணிகள்.

English

A term of derision applied to employment positions in which pay and benefits are insufficient to maintain an individual or family above the poverty level.