junket
இன்பச் சுற்றுலா, நோக்கம் ஏதும் இன்றிச் சுற்றித்திரிதல், மகிழ்வுலா விருந்து நுகர்
தமிழ் விளக்கம்
அரசு அலுவல் நிமித்தமாக அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் பல இடங்களுக்கும் சென்று வருதல்.
English
Travel by government officials (especially legislators) at taxpayer expense, supposedly to conduct official investigations.