just cause
நியாயமான, சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்குக் காரணமாக அமைந்த செயல்
தமிழ் விளக்கம்
நியாயமான, சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்குக் காரணமாக அமைந்த செயல். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தின் பணியாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இரு தரப்பிற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். அந்த நடவடிக்கையால் சட்டச் சிக்கல் ஏதுமில்லாதபடி, சட்ட வரம்பிற்கு உட்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளை மீறியதாக தக்க சான்றுகளுடன் எடுக்கப்படவேண்டும்.
English
Legal grounds, or other justification, for taking an action, especially one that results in hardship to an individual or organization. For example, when an employer wants to fire a worker and avoid the risk of litigation, the action must be taken within legally prescribed rules, applied fairly and consistently, and carried out only for deviating from explicit norms of conduct.