justice of the peace

அமைதி காப்பு நடுவர், பஞ்சாயத்தார், நாட்டாண்மை

தமிழ் விளக்கம்

சிறு வழக்குகளை விசாரிக்கவும், கீழ் நிலை ஊழியர்களிடம் பிராமணப் பாத்திரம் பெறவும், சிவில் திருமணங்களை நடத்தி வைக்க அதிகாரம் கொண்ட கீழ்நீதி மன்ற / உள்ளூர் நீதிமன்ற அதிகாரி.

English

A local magistrate or court official with the authority to try minor cases, administer oaths, and perform civil marriages.