justifiable homicide

நியாயப்படுத்தப்படக்கூடிய கொலை

தமிழ் விளக்கம்

திட்டமிடாமலோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்துடனில்லாமலோ, எதிரியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ, ஆபத்திலிருக்கும் ஒருவரைக் காப்பற்றச் செய்யும் முயற்சியிலோ, காவல் துறை அதிகாரி தன்னுடைய கடமையை நிறைவேற்ற வேண்டியோ, ஒரு மனிதனைக் கொல்வதை சாட்சியங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் பட்சத்தில் அது நியாயப்படுத்தக் கூடிய கொலை என்று தீர்ப்பளிக்கப்படும். எ.கா. தூக்கிலிடுவது, போரில் எதிரிகளைக் கொள்வது, கலவரத்தை அடக்கக் காவல் துறை சுடுவது, என்கவுண்டர் (குற்றவாளிகளை சுட்டுப் பிடிப்பது) செய்வது போன்ற செயல்கள் எடுத்துக்காட்டுகளாகும்.

English

Taking the life of another human under circumstances that usually make it not a crime. Examples include killing in self-defense, executing an individual convicted of a capital offense, or military combat.