juvenile delinquency
இளங்குற்றவாளிகள்
தமிழ் விளக்கம்
நீதி பரிபாலனத்தில் குற்றமென்று சொல்லப்பட்ட, தெரிந்தோ, தெரியாமலோ சமூகத்திற்கும், சக மனிதர்களுக்கும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய, சமூகத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்பீடுகளைப் பின்பற்றாத சிறுவர்களைக் குறிக்கும் சொல்.
English
In a jurisdiction, a pattern of antisocial behavior by juveniles that would be regarded as criminal in nature if committed by adults.