juvenile offenders
இளங்குற்றவாளிகள்
தமிழ் விளக்கம்
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோ, பெருங்குற்றம் புரிந்தோ, சமூக விரோத நடத்தையில் ஈடுபட்டோ அல்லது வேறுவிதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டோ தண்டனை பெற்ற 18 வயதை பூர்த்தி செய்யாத சிறுவர்களைக் குறிக்கும் சொல்.
English
Young people, usually under the age of legal responsibility (age 18 in most states) who have been convicted of legal violations, including felony, misdemeanor, and any other form of delinquency.