juvenile parole

சிறார்களுக்கான நன்னடத்தை விடுதலை

தமிழ் விளக்கம்

குற்றமிழைத்து தண்டனைக்குள்ளான சிறுவர்கள்சி, றையிலிருந்தோ, சீர்திருத்த இல்லங்களிலிருந்தோ, நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டு வீட்டிலோ, வளர்ப்பில்லத்திலோ அல்லது தற்காலிகத் தங்குமிடத்திலோ மேற்பார்வையுடன் கூடிய சிகிச்சை அல்லது மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கான நடைமுறை.

English

In the judicial terminology, the status of a juvenile who has been conditionally released from incarceration as a result of delinquency and placed in a supervised treatment or rehabilitation program while living at home, in foster care, or in a transitional living facility. The system is also known as aftercare.