Kai-Hoken

அனைவருக்கும் காப்பீடு தேவை

தமிழ் விளக்கம்

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், சமூக நல அரசாங்கத்தை உருவாக்க ஜப்பானிய அரசு முன்வைத்த 'அனைவருக்கும் காப்பீடு தேவை' என்ற கொள்கை முழக்கம். இதனடிப்படையில் 1961 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தில் சில தளங்களில் விருப்புரிமையின் அடிப்படையிலும், சில தளங்களில் கட்டாயமாகவும் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமலாகியது.

English

The Japanese national health insurance coverage system established in 1961, which uses both a voluntary (employees and employers contribute to a national health insurance plan) and a compulsory program (community-based insurance).