Kai-Nenkin
கை நெங்கின்
தமிழ் விளக்கம்
ஜப்பான் நாட்டின் முதியோர் ஓய்வூதியத் திட்டம். தங்கள் பணி (employment) வழியாக ஓய்வூதியப் பலன் பெறாத மற்றனைவரும், தங்களின் 20-60 வயது வரை செலுத்தும் சந்தா தொகையின் அளவிற்கு ஏற்ப அவர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் அளிக்கும் தேசியத் திட்டம்.
English
In Japan, the national old age pension system. Established in 1959, the program is a contributory pension insurance system, paying a flat rate benefit to retired people not covered by their employers. Eligibility is based on flat rate contributions by citizens between ages 20 and 60.