kaizen

கெய்ஸன்

தமிழ் விளக்கம்

தொடர்ந்து மேம்பாடடைதல் எனும் பொருள்படும் இந்த ஜப்பானியச் சொல், மேம்படுத்துதல், செம்மைப்படுத்துதல், சீர்திருத்தல், தன்னூக்கம் சுய வளர்ச்சி போன்ற கருத்துக்களை உள்ளடக்கி வெளிப்படுத்துகிறது. அரசு நிர்வாகம், தொழிலகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், குடும்பங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வு என்று ஜப்பானிய சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பின்பற்றப்படும் நடைமுறை நிர்வாகக் கோட்பாடு.

English

The Japanese concept of improvement, betterment, reform, self-motivation, and personal growth. It refers not only to improvement of social conditions but also to self-improvement, especially in the workplace and school.